Ramadoss tweet about maharastra politics | மகாராஷ்டிரா அரசியலை போட்டு தாக்கும் ராமதாஸ்!

2019-11-13 3

#ramadoss

"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்" என்று நம்ம ஊர் பழமொழிகளை குறிப்பிட்டு மகாராஷ்டிராவின் இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

pmk founder dr ramadoss says his opinion about maharashtra politics and criticized congress too